எல்லா நாள் போல் புத்தாண்டும் ஒரு நாள் தான்
இதை ஏன் கொண்டாடுகிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன்
ஏன் என்றால்? இந்த நாள் நாம் கடந்து வந்த 365 நாட்களின்
தேர்வு என்பேன்
இந்த தேர்வில் மதிப்பெண் இல்லை
இந்த பொன் போன்ற நாளில் நாம் சுய பகுப்பாய்வு செய்ய வேண்டும்
அதில் நாம் செய்த
சாதனைகளுக்கான பாராட்டு, செய்த தவறில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் ,மற்றும் அடுத்து தேர்வுக்கான தயாரிப்பு திட்டம் தான்…
இந்த இனிய நாள் என்கிறேன்.
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்